2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கல்லடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு செயலிழப்பு

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)
மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையில் கைக்குண்டு ஒன்று கிடப்பதாக பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், இராணுவத்தினரின் உதவியுடன் அக்கைக்குண்டை நேற்று மாலை 4.40 மணியளவில் செயழிலக்கச் செய்ததாக அவ்வுயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X