Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
சித்தாண்டி முதியோர் இல்லத்திற்கு ஒரு தொகுதி உடுதுணிகளை தந்துதவுமாறு இலங்கைச் செச்சிலுவைச்சங்கத்தின் மட்டு. மாவட்டத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.
சத்தாண்டி முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள முதியோர்கள் மத்தியில் தெரிவிக்கையில்,
வாக்குறுதிகளைத் தந்துவிட்டுப் போவதற்கு நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. வெறுமனே பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள். எனவே, தங்களுக்காக 50 சாறிகளும் 50 போர்வைகளும் நாங்களாகவே விரைவில் கொண்டு வந்து தரவுள்ளோம். மேலதிக தேவைகளையும் படிப்படியாக மேற்கொள்வோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .