2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

ஓட்டமாவடியில் கடை தீப்பற்றியது

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

ஓட்டமாவடி டாக்டர் அபுல் கலாம் வீதியிலுள்ள கடையொன்று இன்று இரவு 9.30 மணியளவில் தீப்பற்றியுள்ளது.

கடையில் தீப்பிடித்தமைக்கு காரணம் என்னவென்பது  தெரியவில்லை.

இக்கடையில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இருந்ததாகவும் அவற்றில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடையை அதன் உரிமையாளர மாலை 6.00 மணியளவில் பூட்டி விட்டு தனது வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் கடையின் உள்ளே தீப்பிடித்து வெளியில் புகை வந்ததைக் கண்ட பிரதேச வாசிகள் கடை உரிமையாளரை அழைத்து வந்து அவரது உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X