Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கடமையாற்றவுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கான விஷேட செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் ஆகியோர் தேர்தல் நடைபெறும்போது கடமையாற்ற வேண்டிய ஒழுங்கு விதிமுறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .