2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

தும்பங்கேணி - களுமுந்தன் வெளிவீதி சேதம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி களுமுந்தன் வெளிவீதி உடைப்பெடுத்து சேதமடைந்துள்ளது.

இவ்வீதி சேதமடைந்துள்ளதனால் தும்பங்கேணியிலிருந்து களுமுந்தன் வெளிக் கிராமத்திற்குச் செல்லும் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பகுதியினைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் என பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதும் குறப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .