Super User / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: தம்பித்துரை பூபாலசிங்கம்
கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை பூபாலசிங்கம் 24.08.2010 செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பித்துரை - அழகம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான இராசையா - பொன்னுப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் சின்னமணியின் அன்புக் கணவரும் சுசீலா, ஜெயமலா (டென்மார்க்), ஸ்ரீதர் (பிரான்ஸ்), ஜெயகுமார் (சுவிஸ்), சசிகலா, சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும் சத்தியதேவன் (புத்தளம்), கமலநாதன் (டென்மார்க்), சசிலேகா (பிரான்ஸ்), நவநீதன் (பருத்தித்துறை பிரதேசசபை) ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்ற வன்னியசிங்கத்தின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் வசுமதி ஆகியோரின் மைத்துனரும் பாலசிங்கத்தின் சகலனும் ஜெகன், பிரதீபன், ஜெயீபன், டிலக்சன், றபியா, றனேஷன், லக்ஷிகா, அவிஷிகா, றிசிகன் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.08.2010 புதன்கிழமை மு.ப. 11 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
021 4590768
இராமகிருஷ்ண வித்தியாலய வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago