2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

விசாகப்பெருமான் நாகம்மா

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெயர்: விசாகப்பெருமான் நாகம்மா

சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட விசாகப்பெருமான் நாகம்மா 28.09.2010 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு விசாகப்பெருமானின் அன்பு மனைவியும் கமலாம்பிகை, விஜயசுந்தரி, உமாபதி, சிவராமன் ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர் சோ.வித்துவசிங்கம் மற்றும் பொ.கார்த்திகேசு, உ.ஞானேஸ்வரி, சி.தவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும் சோ.கலாவதி, வி.சோமசேகரம், க.மாலதி, சி.ரூபவதி, வ.சித்திராதேவி, செ.பத்மினி, வி.சாந்தினி, வி.நந்தினி, அ.மிருணாளினி, சு.நிதர்சனி, உ.சயந்தன், கு.ஜெயந்தினி, அ.வாசுகி, இ.யோகசக்தினி, சி.சற்குரு ஆகியோரின் அன்பு பேர்த்தியும் சோ.வேணுதாஸ், சோ.ரூபதாஸ், சோ.சிவதாஸ், சோ.கஜன், சோ.புஸ்பதாஸ், ப.ரமணி, வ.அரவிந்தன், ம.சிவரூபினி, சோ.சரவணன், சோ.தயாளினி, வே.நாகநந்தினி, சி.பிரசாந், சி.கிரிஷாந், சி.திவ்யா, செ.அலெக்ஸ், செ.ஹென்றி, வி.பானுரேகா, வி.கிருஷிகா, வி.மிருத்திகா, சு.சாஜினி, சு.சாஜனா, சு.சாஜனன், அ.அட்சரன், அ.கவின்மலர், கு.துஷாந், கு.கஸ்தூரி, ச.ரேஷிகா, ச.ஜதுரிஷன், இ.சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ப.விதுஷன், க.வினோத், ம.பரிதி, ம.வழுதி, ம.ஏந்தி, அ.தமிரா, வே.ஜனுபா ஆகியோரின் அன்பு கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.09.2010) புதன்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்.
சுழிபுரம் மேற்கு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--