Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: திருமதி மாசிலாமணி செல்லையா
தாமரைக் குளத்தடி, துன்னாலை கிழக்கைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாசிலா மணி(லட்சுமி) செல்லையா 12.10.2010 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் செல்லையாவின் அன்பு மனைவியும்இ சிவசெல்வமணி (செல்வி ரீச்சர், ஓய்வு பெற்ற ஆசிரியை, யா-வடமராட்சி மகளிர் கல்லூரி), செல்வக்குருபரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கௌரி செல்வக்குருபரனின் அன்பு மாமியாரும், சிந்துஜன் (லண்டன்), ஷியாமளி (யாழ்.-தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி), விதுசாளினி, விஜேந்தன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.10.2010) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேரோண்டை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: செல்வி ரீச்சர்
(ஓய்வு பெற்ற ஆசிரியை,
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி)
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago