Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: திருமதி ஜோர்ஜ் சுவாமிநாதன் புவனேஸ்வரி
இல:45, எட்டாம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜோர்ஜ் சுவாமிநாதன் புவனேஸ்வரி அவர்கள் 12.10.2010 செவ்வாய்க் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஜோர்ஜ் சுவாமிநாதனின் அன்பு மனைவியும் சுதாகரன், பேரின்பகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் மார்க்கண்டு - அமரர் அன்னமணி தம்பதியரின் அன்புப் புதல்வியும் அமரர்களான அமிர்தநாதன் - திரேசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (15.10.2010) வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு உருத்திரபுரத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
இல: 45, உருத்திரபுரம், கிளிநொச்சி.
0773697806.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Mar 2021
05 Mar 2021