Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: கந்தையா நாகம்மா
சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா 18.10.2010 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் பஞ்சலிங்கம் விஜயகுமாரியின் அன்புத் தாயும் பஞ்சலிங்கத்தின் அன்பு மாமியும் கண்ணன், வவா (லண்டன்), குமுதா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.10.2010 செவ்வாய்க்கிழமை கட்டுடை பழைய தபால்கந்தோர் அருகில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று, பி.ப. ஒரு மணியளவில் பூதவுடல் பிப்பிலி மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: பஞ்சலிங்கம்
(மருமகன்).
பழைய தபாற்கந்தோர் அருகில்,கட்டுடை, மானிப்பாய்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago