Super User / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: சுப்பிரமணியம் சுகுமாரன்
நாமகள் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுகுமாரன் 18.10.2010 திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் ஜெயமணி (அவுஸ்திரேலியா) தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும் செல்வராணியின் அன்புக் கணவரும் பிரியா, பிரபு (ஜேர்மனி), டயானா, முகுநாத், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும் சுகுணா, மஞ்சுளா, மோகனா, வசந்தராசா, காலஞ்சென்ற சாரதா, ஜெயக்குமார், பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெயவீரசிங்கம், ரஞ்சன், செல்வராஜா, பகீரதன், லதா, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் நவரட்ணம், உதயஸ்ரீயின் அன்பு மாமனாரும் ஹரிஜெனன், லாவண்யா, ஹம்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். வரதராஜனின் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், சித்திரம்) அன்பு மருமகனும் வனிதாமணி, சிரோன்மணி, ருக்குமணி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.10.2010 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அவரின் இல்லத் தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 10 மணியளவில் கொக்குவில் இந்துமயானத்துக்கு எடுத் துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
.
”சுகுணவாசம்'',
நாமகள் ஒழுங்கை,
கொக்குவில் கிழக்கு.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago