Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: அருணாசலம் சோமசுந்தரம்
சரசாலை மத்தி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத் துறையை வசிப்பிடமாகவும் தற்போது 365, கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சோமசுந்தரம் (கலாபூசணம், சங்கீதபூசணம், பண்ணிசைமணி, இசையரசு, பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர், முன்னாள் இளைப்பாறிய ஆசிரியர், யா.கனகரத்தினம் மகா வித்தியாலயம்) 20.10.2010 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அன்னபூரணம் (இளைப்பாறிய ஆசிரியை, யாழ்.கனகரத்தினம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும், யோகராணி (அவுஸ்திரேலியா), யோகதாசன் (கணக்காய்வாளர்), யோகேஸ்வரி (முதல்வர், யாழ்.மாநகர சபை), யோகாநந்தன் (பொறியியலாளர் , ஹொலண்ட்), யோகசெல்வம் (கணக்காளர், கனடா), யோகநாதன் (தொழிலதிபர், தனலக்ஷ்மி ஸ்ரோர், கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீஸ்கந்தராஜா, சாவித்திரி (உப அதிபர், யா.ஸ்ரீபார்வதி வித்தியாலயம்), பற்குணராசா (செயலாளர், யாழ். மாநகர சபை முதல்வர் அலுவலகம்), அற்புதி (லண்டன்), அருணாசலமுதலியார் (கனடா), தனலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும் வனஜா, சஞ்சீவராஜா, யோகவிநாயகன், கார்த்திகா, உபேந்திரா, சுபேந்திரா, கஜனி, சங்கீதா, கஜானன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: திருமதி யோ.பற்குணராஜா
(மகள், முதல்வர், யாழ்.மாநகரசபை)
இல.365,கோவில் வீதி,நல்லூர், யாழ்ப்பாணம்.
T.P: 071 8015696,
0718334515,
0212226917
4 minute ago
10 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
28 minute ago
46 minute ago