Super User / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: சின்னத்தம்பி பாலசுந்தரம்
அரியாலையைப் பிறப்பிடமாகவும் அரியாலை சின்னாலங்கண்டு லேனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் (பேபி - முன்னாள் சாரதி, மில்க்வைற்)25.10.2010 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா - மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கிருஷ்ண வேணியின் அன்புக் கணவரும் பாலினி, பாலரஜி, பாலஜெயா, பாலசிறிக்கா, பாலசுகிர்தா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் ஆனந்தசுந்தரம், சிவசுந்தரம், யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் சிறிரஞ்சினி, திலகவதி, தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
இல.36, சின்னாலங்கண்டு லேன்,
அரியாலை மத்தி,
யாழ்ப்பாணம்.
23 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
53 minute ago