2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அக்குறணையில் சஜித்தின் கூட்டம்

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராபி சிஹாப்தீன்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பிரசாரக் கூட்டம், அக்குறணை அரபா மண்டபத்தில், நாளை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், அப்துல்லா மஹ்ரூப், அமீர் அலி, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.எம்.ஹம்ஜியார்ட், அக்குறணை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .