2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அங்கத்தவர்களை இணைத்தல்

Kogilavani   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர்கள் சங்கத்தில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத் திட்டம், ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், ஹட்டன் நகரில் ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் காரியாலயமும் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரிசாமி பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, ஸ்ரீ லங்கா சுநந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவர் டபிள்யூ.ஜீ.ரணசிங்க மற்றும் அமைப்பாளர்களான டொக்டர் தர்மப்பிரிய. ரொசான் குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் லெஸ்லி தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .