2020 நவம்பர் 25, புதன்கிழமை

இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு: ஒருவர் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா-லேவலன்வத்த புபுரஸ்ஸ பிரதேசத்தில், இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கலஹா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனமாக காரணமாக, அவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .