2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 ஜூலை 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்கஸ்ஸேன கிராமத்தில், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட இரு குடும்பங்களுக்கு, தலா 250,000 ரூபாய் செலவில், வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளன.

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் யெகியா எம்.இப்ளாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் இவ்வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளன.

இவ்வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  நேற்று நடைபெற்றது. இந்நிகழவ்வில், மாகாண சபை உறுப்பினர் இப்ளார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .