Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பாலித ஆரியவன்ச / 2017 மே 25 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 18,23,42 வயதுடைய மூவரை, பதுளை பொலிஸார், புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.
பதுளை, பதுலிபிட்டிய பிரதேசத்தில், 9 மில்லிகிராம் கஞ்சாவுடன் பதுலிபிட்டியவைச் சேர்ந்த 18 வயது சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, பதுளை வெலேகடே பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் வைத்து, 2 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த, லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே, மேற்படி இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், பதுளை நீச்சல்தடாகத்துக்கு அருகில் வைத்து, 2 கிராம் கஞ்சாவுடன் பதுளை மலியமந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago