2020 நவம்பர் 25, புதன்கிழமை

கணக்காய்வாளர்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வு

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் ஊடாகஇரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச அதிகாரிகளை, கணக்காய்வு குறித்து தெளிவுப்படுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (02) இரத்தினபுரி புஸ்சல்ல முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது சப்ரகமுவ மாகாண உதவி கணக்காய்வாளர எம்.டி.என்.சேபால, கணக்காய்வு குறித்து தெளிவுப்படுத்தினார்.

இந்நிகழ்வில் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபை தலைவர் காஞ்சன ஜயரத்ன, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம.பி.என்.பெலிகம்மன மற்றும் மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .