2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கதிரேசன் கல்லூரிக்கு விடுமுறை நீடிப்பு

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 06 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பாரிய மண்சரிவு அபாயத்துக்கு முகங்கொடுத்துள்ள, நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை, எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது” என, அக்கல்லூரியின் அதிபர் டி.நாகராஜ் தெரிவித்தார்   மண்சரிவு அபாயம் காரணமாக, கடந்த 31ஆம் திகதியன்று அந்தக் கல்லூரிக்கு, இன்று (07) வரையிலும் தற்காலிகமான விடுமுறை, வழங்கப்பட்டிருந்தது. அவ்வனர்த்த நிலைமை இன்னுமிருப்பதால், விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .