2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ப.திருஞானம்

கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் பாதிக்கபட்ட மக்களை சந்திப்பதற்கும்  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்கும்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

யாழ்ப்பானம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் வாழ் பழைய மாணவர்களின் 'ஏணி' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில்,அமைப்பின் அங்கத்தவர் க.குமணன், எம்.மரியதாஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .