2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கொதிநீர் தாக்குதலுக்குள்ளானவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டையில், கடந்த திங்கட்கிழமை (5) இரவு கொதிநீர் தாக்குதலுக்குள்ளான முன்னாள் இராணுவ வீரரான கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த கே.ஜீ.அனுர ஜயவிக்கிரம (வயது 40) சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.

இவர், முச்சக்கர வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த போது, கொதிநீர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்படி நபரின் மனைவியை பொலிஸார் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .