2021 மே 10, திங்கட்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை சமன் தேவாலயத்துக்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக  மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் புதன்கிழமை (25) மாலை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, அப்பகுதியில் தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்டபோதே  குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மற்றொரு இடத்திலிருந்து மதுபானத்தை கொண்;டுவந்து இங்கு விற்பனை செய்துள்ளதாக   விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X