2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு...

Sudharshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா     

ஹம்பாந்தோட்டைப் பகுதிக்குப் பொறுப்பான இந்திய தூதுவரான இந்திய கொன்சல் ஜெனரல் கே.ராஜ்குமாருக்கும்  ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்கவுக்கும் இடையிலான  சந்திப்பொன்று இன்று (20) ஊவா மாகாண முகாமைத்துவ நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்சந்தர்ப்பத்தில், ஊவா மாகாண கல்வித் துறை மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் , கலைத்துறை மேம்பாடு குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

இதன்போது, இந்திய கொன்சல் தூதுவர் கே. ராஜ்குமார், மேற்கண்ட வேலைத் திட்டங்களுக்கான உதவிகளை முழுமையாக வழங்குவதாக ஆளுநரிடம் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .