Kogilavani / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு, “தேயிலை விளைந்த தேசம் தொழிலாளர் உரிமை தேசம்” எனும் தொனிப்பொருளில், நுவரெலியாவில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (11) நடைபெற்றன.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு திருப்பணி ஒழுங்கமைத்திருந்த இந்நிகழ்வின்போது, விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
நுவரெலியா பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி, பரிசுத்த திருத்துவ ஆலய மண்டபம் வரை சென்றது.




6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago