2025 ஜூலை 03, வியாழக்கிழமை

செயற்கைக் கைகள் வழங்கல்

Niroshini   / 2016 ஜூலை 22 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

„

-டி.ஷங்கீதன், பா.திருஞானம்

நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் மற்றும் விபத்துக்களினால் ஒரு கையை இழந்தவர்களில், தெரிவு செய்யப்பட்ட 6 பேருக்கு 47,000 ரூபாய் பெறுமதியான  செயற்கைக் கைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, நுவரெலியாவிலுள்ள விருந்தகமொன்றில் செவ்வாய்க்கிழமை(19) நடைபெற்றது.

நுவரெலியா ரொட்டறிக்கழகம், இந்தியாவின்  கோயம்புத்தூர் ரொட்டறிக்கழகத்துடன் இணைந்து இந்நடவடிக்கையை  மேற்கொண்டது.

இந்நிகழ்வில், தென்னிந்திய திரைப்பட நடிகர் வின்சன்ட் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .