Sudharshini / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஷ், ரஞ்சித் ராஜபக்ஷ
சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக திம்புள்ள- பத்தன சந்தியில் நேற்று (08) ஆர்;ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
திம்புள்ள- பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்த தமிழ் வித்தியாலயம், திம்புள்ள தமிழ் வித்தியாலயம், கொலிவத்த தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தோட்ட பொதுக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் திம்புள்ள- பத்தன பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.




8 minute ago
16 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
22 minute ago
28 minute ago