2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

தங்கக்கலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

இம்மாதம் வழங்கப்பட்டுள்ள சம்பளத்தில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வட்டவளை,  பிளான்டேஷனுக்கு  உட்பட்ட   தங்கக்கலை தோட்டத்தின்  5 பிரிவுகளைச்  சேர்ந்த சகல தொழிலாளர்களும்,  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்குரிய தீர்வு கிடைக்காவிடின் இம்மாத சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லையென்றும் தங்ககலை தோட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--