Sudharshini / 2016 மார்ச் 31 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோரி நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால், பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (31)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே சபை உறுப்பினர் ஒருவர் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .