2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

தோட்ட மட்ட தலைவர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும்; இணைந்து  தோட்ட மட்ட தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை, ஊவா மாகாண வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடத்தின.

இ.தொ.காவின் உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான துரை மதியுகராஜா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி செயலமர்வில்,  தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள், தோட்ட நிர்வாகத்தின் பார்வையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சட்ட பிரச்சிணைகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து துரைசார் நிபுணர்களின் விரிவுரைகளும் இடம்பெற்றன.
   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .