2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நாகதீப விகாரைக்கு இரத்தினக்கல் கதிரை

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நாகதீப விகாரைக்கு, இரத்தினக்கல் பதிக்கப்பட்ட கதிரையொன்றை அன்பளிப்புச் செய்ய, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

மரத்தினால் கதிரையை செய்து, அதில் இரத்தினக்கற்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றை பதித்துப் பூரணப்படுத்தப்பட்ட பின்னரே, நாகதீப விகாரைக்கு அன்பளிப்பு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள், வெசாக் தினத்தன்று, ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--