2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நிலம் தாழிறக்கத்தால் 25 குடும்பங்கள் இடம்பெயர்வு

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி,தெல்தோட்ட குரூப் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறங்கிளதால் லயன் இலக்கம் 01, லயன் இலக்க்ம் 02 வீட்டு குடியிருப்பு தொகுதிகள்  வெடிப்புற்ற நிலையில் 25 குடும்பங்கனை சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் தற்போது கலஹா தெல்தொட்ட குரூப் திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தற்கலிகமாக தங்க வைக்க்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்புக்கு உள்ளான மக்களில் 10 பாடசாலை மாணவர்களும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் 05 பேரும் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் 02 பேரும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 03 பேரும் அடங்குகின்றதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .