எம். செல்வராஜா / 2017 ஜூலை 19 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
பதுளை மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கீணகலை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 65 பேருக்கு, சுமார் 75,000 ரூபாய் பெறுமதியான பாதணிகள் மற்றும் காலுறைகள் என்பன, செவ்வாய்க்கிழமை, பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கோரிக்கைக்கு அவைமாக, வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், பாதணிகள் மற்றும் காலுறைகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் அ.அரவிந்தகுமார் எம்.பி கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் காலுறைகளை வழங்கி வைத்தார்.
2 hours ago
4 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
15 Nov 2025