George / 2016 ஜூலை 12 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை கொலதென்ன பிரதேசத்தில் ரயில் பாதையில் லொறியொன்று பயணித்ததால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிய பயணித்த லொறியே இவ்வாறு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த இடத்தில் இதுவரை சுமார் 50 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

22 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago