2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மாணவர்கள் ஜப்பானுக்கு விஜயம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

விஞ்ஞான கணித பாடங்களில், தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்திய 10 மாணவர்கள், ஜப்பான் நாட்டுக்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அவர்களுக்கான விமானச் சீட்டுகள், நேற்று (8) மாலை கல்வி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கான டிக்கெட்டுகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--