2021 ஜனவரி 27, புதன்கிழமை

முதலமைச்சருக்கு கௌரவிப்பு

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மத்திய மாகாண முதலமைச்சரும் மாகாண கல்வியமைச்சருமான சரத்ஏக்கநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாமனிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் பல்பொருள் கூட்டுறவு சங்க கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலைச்சருக்கு நினைவு பரிசில் வழங்கப்பட்டன.

முன்னாள் பிரதமர் அமரர்  டீ.எஸ்.சேனாநாயக்கவுக்கு பின்னர் இரண்டாவதாக மாமனிய விருதை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .