2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்குதலில் பெண் காயம்

Kogilavani   / 2016 ஜூலை 26 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை ஹாலிஎல கலவுட எபல பகுதியில், மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பெண்ணொருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலவுட எபல பகுதியைச் சேர்ந்த  ஆர்.எம்.நந்தவாதி (வயது 59) என்ற பெண்ணே, திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் கலவுட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும்

இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .