2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ரொத்தஸ்சில் ஐந்து குடும்பங்கள் வெளியேற்றம்

Sudharshini   / 2016 மே 17 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன், ரொத்தஸ் பகுதியிலுள்ள குடியிருப்பின் மீது நேற்று (16) மாலை  மண்மேடு சரிந்து விழ்ந்ததையடுத்து,  அப்பகுதியிலிருந்த  5 குடும்பங்களை வெளியேறுமாறு கட்டட அகழ்வாரச்சி அதிகாரிகள் பணித்துள்ளனர்.

மண்மேடு சரிந்து குறித்த வீட்டின் மீது விழுந்ததால் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. எனினும், இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையிலேயே, அருகிலிருந்த 5 குடும்பங்களையும் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .