2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

லொறி விபத்து

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டப்பகுதியில், உரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று, இன்று காலை 7 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. 

பேஹரம் பாலத்தில், அதிக எடையுடன் உரம் ஏற்றிச்செல்கையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்றும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X