2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் பிரசாரம்; இருவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை, முல்கம பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையமொன்றுக்கு அருகில் பிரசாரப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர், நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் போலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில், மொட்டுச் சின்னத்தைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களை வாக்காளர்களுக்கு விநியோகித்து, விளக்கமளித்துக் கொண்டிருக்கையில் மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .