2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்

Niroshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகனவிபத்தில், இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

பாதை அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட பாரவூர்தி ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரகோளாரினால் தடம்புரண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாரவூர்தியை செலுத்திச் சென்ற சாரதியே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .