2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஹெரோயினுடன் ஐவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

ஹெரோயின் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் ஐவரை, எல்ல நகர் மற்றும்  ராவணாஎல்ல நீர்விழ்ச்சிக்கு அருகில் வைத்து, எல்ல பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

25 தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்ட ஐவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 13 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--