Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
தலவாக்கலை நகரில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபததில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
தீப்பற்றிய கடைகளை பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து நீரூற்றி அணைத்துள்ளனர். கடை மூடப்பட்டிருந்த நிலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Oct 2025