Super User / 2011 ஜூன் 19 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த லொறி இன்று ஞாயிற்றுக்கிழமை தெல்பிட்டிய பகுதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
இதில் லொறியின் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago