2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

டிக்கோயா கிளங்கன் பஸ் தரிப்பு நிலையத்தினைச் சீர் செய்யுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன்  நோர்வூட் பிரதான பாதையில் கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதால், இந்த பஸ்தரிப்பு நிலையத்தினைச் சீர்செய்து தருவதற்கு அம்பகமுவ பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நோயாளர்களும் பார்வையாளர்களும் பயன்படுத்துகின்ற இந்தப் பஸ்தரிப்பு நிலையத்தின் கூரைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--