2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கண்டியில் இந்திய குடியரசு தின வைபவம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தையொட்டி கண்டி இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த  வைபவம் கண்டி இந்து கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ஏ.கே. மிஸ்ரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்விழாவில்
இந்திய கலாசார நடனங்கள் பல இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்மிலா பிஸ்வால் குழுவினரின் கண்கவர் இங்கு நடனங்கள் இடம்பெற்றன.

இந்தியாவின குடியரசுத்தினம் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஆகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--