Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி எசல பெரஹராவின் முதலாவது ரன்தோலி பெரஹரா இன்று வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமாகவுள்ளது. கண்டி எசல பெரஹராவின் மிகவும் சுவாரஷ்யமான பெரஹரா ரன்தோலி பெரஹராவாகும். கும்பல் பெரஹராவை விட சுவாரஷ்யமான அம்சங்கள் ரன்தோலி பெரஹராவுக்கு சேர்க்கப்படுவது இதற்கான காரணமாகும்.
ரன்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்கு பல இலட்சக்கணக்கான உள்ளுர் வெளியூர் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரன்தோலி பெரஹரா 24ஆம் திகதி இரவு முடிவடைவதுடன் 25ஆம் திகதி பகல் பெரஹராவுடன் இவ்வருட பெரஹரா நிறைவுபெறும்.
12 minute ago
17 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
41 minute ago
50 minute ago