2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

நுவரெலியாவில் இந்திய சுதந்திர தின நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.தியாகு)

இந்திய நாட்டின் 63ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படடிருந்த நாட்டிய நிகழ்வு அண்மையில்  நுவரெலியா சினிசிட்டா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந் நாட்டிய நிகழ்வில் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இருந்து வருகை தந்த பிஸ்வாஸ் குழுவினர் ஒடிசி  நாட்டிய நிகழ்வை வழங்கினர்.

நாட்டிய குழுவிற்கு தலைமை தாங்கிய செல்வி பிஸ்வாஸ் மங்கள குத்துவிளக்கை ஏற்றுவதையும் அருகில் மத்திய மாகாண தமிழ் இந்து கலாசார அமைச்சர் அனுசியா சிவராஜாவை, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் பாலகிருஸ்ணன் மற்றும் கண்டி இந்திய உதவி தூதுவராலயத்தின் அதிகாரிகள் நிற்பதையும் நாட்டியத்தின் ஒரு பகுதியையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--