2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நுவரெலியா பொலிஸாரால் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவினர் மீண்டும் ஒரு தொகுதி ஆயுதங்களை கரையமுள்ளிவைக்கால் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமையன்று மீட்டுள்ளனர் இவ்வாயுதங்கள் அனைத்தும் இன்று நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

இதில் டெட்டனேட்டர், கைக்குண்டு, டி - 56 ரக துப்பாக்கிகள், ரவைகள், கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு தொகுதியை படங்களில் காணலாம்


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .