2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஊவா மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

ஊவா மாகாண சபையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலவி வந்த ஐ.தே.க உறுப்பினர் வெற்றிடத்திற்கு கடந்த மாகாணசபைக்கு போட்டியிட்ட சட்டத்தரணி விஸ்வநாத் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்திற்கு தெரிவானதை அடுத்து வெற்றிடமான இடத்திற்கு சட்டத்தரணி விஸ்வநாத் குலதுங்கவை ஐ.தே.க நியமித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை ஊவா மாகாண ஆளுந்ர் சி.நந்தா மெதிவ் முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் புதிய மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வநாத் குலதுங்க பதவி பிரமாணம் செய்து கொள்வதையும், மாகாண சபை எதிர்கட்சி தலைவர் உபாலி சமரவீரவையும் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .